யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ Saint-Ouen-l'Aumône(95310) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலசுந்தரம் உதயகுமார் அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாலசுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,நாகேஸ்வரி(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,றீத்தி, றாகின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பத்மலதா(இலங்கை), சிவகுமார்(சுவீடன்), பத்மகீதா(இலங்கை), பத்மசீதா(இலங்கை), பத்மசுதா(கோமதி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்