யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நந்தகுமார் குமாரசுவாமி அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசுவாமி, குலதிலகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நற்குணநாதன் இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,நிரஞ்சலா(நடன ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,வித்தியா, விதுஷன், வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விஜயகுமார், அனுஷியாதேவி, காலஞ்சென்ற சாந்தகுமார், சுஜீத்தா, வினித்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிறிபத்மநாதன், அருணாசலபவன், விமலேஸ்வரன, சந்திரசேகரம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்