யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்புவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மரகதவல்லி இரத்தினம் அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,தயாபரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), இரத்தினேஸ்வரி, இரத்தினேஸ்வரன், ரஞ்சினி, ராஜினி, ரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற பவானி, கமலநாயகி, வேல்விழி, ஜெகநாதன், ஸ்ரீபாலகாந்தன்(கனடா), குகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், இராசலெட்சுமி, நவரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற விஜயலட்சுமி, லிங்கப்பிள்ளை, சரோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான இரத்தினம், குருசாமி, கண்ணம்மா, நடராஜா, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,திவ்யா, ஜீவகன், சிந்துஜன், நிவேதன், கிரிசன், மகிசன், நிஷானா, நிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கேதன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 22-08-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணியிலிருந்து 24-08-2024 சனிக்கிழமை வரை அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.வீட்டு முகவரி:-
11/51, Parakumba Place,
Wellawatte,
Colombo.
தகவல்: குடும்பத்தினர்