யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், உசன், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சிவபாதம் அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம் (மலையார், மாணிக்கம்) பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,பிரகாசினி, ஜெகபாலினி, ஜினேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஞானவாசகன், சுதர்ஷன், ஷாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,வர்சினி, அபிலாஷ், ஆருஜன், அக்ஷரா, கவின், சயன், ஆரபி ஆகியோரின் அன்புப் பேரனும்,லீலாவதி, தர்மதேவன், புனிதவதி(சந்திரா), புஷ்பவதி(ரதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நிரூஷன், நிவேதிகா, நிஷாந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், சித்தப்பாவும்,சுபா, லதா, யூடி, லவ்ஷா, டர்ஷன், கனெக்ஷ், வட்சலா, சுலக்ஷனா, ரேனுகா, அனுஜா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்தகவல்: குடும்பத்தினர்