FRIEND REQUESTS
Find Friends Settings
Check all your Events
Chat / Messages
Mark all as read Settings
  • author
    Diana Jameson Hi James! It’s Diana, I just wanted to let you know that we have to reschedule...
  • author
    Jake Parker Great, I’ll see you tomorrow!.
  • author
    Elaine Dreyfuss We’ll have to check that at the office and see if the client is on board with...
  • author author author author
    You, Faye, Ed & Jet +3 Ed: Yeah! Seems fine by me!
View All Messages
Notifications
Mark all as read Settings
View All Notifications

Obituary

Date of Birth
1933-07-04
          
          
Date of Death
2024-08-31

திருமதி கந்தசாமி கனகமணி

வண்ணார்பண்ணை, Sri Lanka கலட்டி, Sri Lanka நல்லூர், Sri Lanka Markham, Canada
  விவரங்கள்
  • யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கலட்டி, நல்லூர், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கனகமணி அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,இளைப்பாறிய அதிபர் கந்தசாமி(புதுமைலோலன்) அவர்களின் மனைவியும், அன்பரசி(கனடா), அன்பழகன்(Buiding Inspector-City of Markham, கனடா), கலையரசி(கனடா), எழிலரசி(சுவிஸ்), காலஞ்சென்ற மதியழகன் மற்றும் Cllr.இளவழகன்(Mayor of Ipswich- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற ஸ்ரீசந்திரமோகன்(கனடா) மற்றும் Sugani(கனடா),ஈஸ்வரன்(கனடா), ஜெயகுமார்(சுவிஸ்), மஞ்சுளா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சிவானந்தம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், சிவலிங்கம், சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சாந்தகுமாரி, காலஞ்சென்றவர்களான ஞானலக்சுமி, சரஸ்வதி, பவளக்கொடி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுகந்த்- நிலூசா, பிரசாந்த்- திவ்யா,லாவண்யா- கேசவா, லவன்-சௌமியா, கஜன்,ஜெயன், சோபிகா- பிறண்டன், கீர்த்திகா, ஜசிக்கா, ஜோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஷ்ரய்யா, சேத், கைலாஷ், கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.வீட்டு முகவரி: 584, William Foster Road, Markham, Ontario, L6B 0Z7, Canada.தகவல்: குடும்பத்தினர்

  Video
No videos uploaded. Please check back later.
  நிகழ்வுகள்
  • பார்வைக்கு Get Direction
    • Monday, 02 Sep 2024 6:00 PM - 9:00 PM
    • Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • கிரியை Get Direction
    • Wednesday, 04 Sep 2024 10:30 AM - 12:30 PM
    • Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • தகனம் Get Direction
    • Wednesday, 04 Sep 2024 1:00 PM
    • Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
  தகவல் தொடர்பு
  • தொடர்புகளுக்கு
    Name: அன்பரசி - மகள்
    Location: canada
  • தொடர்புகளுக்கு
    Name: அன்பழகன் - மகன்
    Location: canada
  • தொடர்புகளுக்கு
    Name: கலையரசி - மகள்
    Location: canada
  • தொடர்புகளுக்கு
    Name: இளவழகன் - மகன்
    Location: united kindom
  Comments