யாழ். புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா தாமோதரம்பிள்ளை அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோரம்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
இரஞ்சிதம் அவர்களின் பாசமிகு கணவரும்,
வசந்தி(கனடா), ஜானகி(பிரித்தானியா), வாசுகி(கனடா), ஜமுனா(பிரித்தானியா), காலஞ்சென்ற தேவேந்திரன் மற்றும் சுகந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகாலிங்கம், சிவகுமாரன், கிருபாகரன், வீரதாஸ், இலங்கநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றகளான பூரனம், வினாயகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானவதி, ஞானவடிவேல், பாலகுரு, நாகராஜன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
காலஞ்சென்றகளான ஆறுமுகம், பொன்னம்மா, முத்துலிங்கம் மற்றும் கமலாதேவி, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
ஜஜிதா- அமலன், Dr.விஜிதா(Psychiatrist), Dr.பிரவீன்(Respirologist/Sleep Medicine Physician) சுரதா, விதுரன் - Dr.நடீன் (Psychiatrist), அன்பரசன், பவீன், லவீன், சிந்து- துரன், சாலமன்- செறோனா, அபினா, அஜீன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
ஈதன், ஆரியா, மயிலன், சேயோன், அஜய் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்